![]() |
ஆ.கார்த்திக்ராஜா ஆசிரியர்
PUMS-கத்தாழை-புவனகிரி-கடலூர் மாவட்டம் |
!! மாணவர்களே கேளுங்கள் !!
!!-செவி செல்வத்தால் கற்கலாம் வாருங்கள்-!!
TERM1 - Timetable ClickHERE 1-8thstd -Audio Lessons Class & Subject Wise தேவையான பாடத்தை ![]() ClickHERE |
Click Here |
Any Details Contact 7904163487 @ after 6PM
Thanks for Learning & Listening
Thanks for Learning & Listening
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
தினசரி Updates தகவல்களை பெற உங்களின் Whatsapp குழுக்களில்
9342183062 இந்த எண்னை சேர்க்கவும்.
கல்வி ரேடியோவில் என்ன தான் இருக்கு?
அதை ஏன் மாணவர்கள் கேட்கவேண்டும்?
**************************************
இவர்களின் பள்ளி மாணவர்களுக்காக அவர்கள் செய்த முயற்சி ,தற்போது என்னை போன்ற பல ஆசிரியர்களின் பங்களிப்பால் அனைவருக்கும் பயன்படுவதாய் உள்ளது.அரசு பள்ளி & அனைத்து பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக , அரசு பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வ கூட்டு முயற்சி....மேலும் ஒத்துழைக்கும் நண்பர்களுக்கும் கோடி நன்றி
கட்டணம் இல்லை , விளம்பரம் இல்லை , வியாபார நோக்கம் இல்லை.
இந்த Education Web-Radio மூலம் மாணவர்கள் பாடம் சார்ந்த கருத்துகளை எங்கேயும் , எப்போதும் கேட்கலாம் . இயன்ற நேரங்களில் அவர்களின் அறிவை வலுப்படுத்தவும் , வளப்படுத்தவும் பயன்படுத்தலாம்.