Appreciation & Certification

நம் Online KalviRadio சார்பாக
இதுவரை 2020-2021 -  TERM 3

Audio தயாரிப்புகளில் ஒத்துழைத்து பங்களிப்பு அளித்த
70 ஆசிரியர்களுக்கு E-Certificate வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் உதவியுடன் , பெற்றோர்களின் கண்காணிப்புடன் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட்ட
மாணவர்களுக்கு 1700 E-Certificate வழங்கப்பட்டுள்ளது.

மே மாதம்  மாணவர்களின் தன்னார்வ செயல்பாடுகளுக்கு 113 E-Certificate வழங்கப்பட்டுள்ளது. இதில் தனது செயல்பாடுகளை நிறைவு செய்த
 100 மாணவர்களுக்கு நினைவு கேடயம் ( Trophies ) அனுப்பியுள்ளோம்.

2021-2022 -  TERM 1
Audio தயாரிப்புகளில் ஒத்துழைத்து பங்களிப்பு அளித்த
119 ஆசிரியர்களுக்கு Certificate&Trophies அவரவர்களின் முகவரிக்கே அனுப்பப்பட்டுள்ளது. 


*****************************************************************