Online Kalviradio - NMMS பகுதிக்கு வரவேற்கிறேன்.

Thanks to Tr.Mohan & Team for such a wonderful collection.
NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME (NMMS) Guide

சு.மோகன் ஆசிரியர் & அவரது குழுவிற்கு நன்றி.
அவர்களது முயற்சியில் உருவான கையேடான 
NMMS எனும் தேசிய வருவாய் வழி கல்வி உதவித்தொகை திட்ட திறனறித் தேர்வு - படிப்பறிவு திறன் தேர்வு என்ற கையேட்டை  அடிப்படையாக கொண்டு நாங்கள் Audio உருவாக்குகிறோம்.