குரல் பதிவு எனும் எளிய தொழில்நுட்பம் மூலம் வாசித்தல் திறன் & பேச்சாற்றலை மேம்படுத்துவதற்கும், கற்றலை வலுப்படுத்தவதற்குமான வலிமையான செயல்பாடுகள்.
மாணவர்களின் குரல் பதிவு
2024 - 2025 கல்வியாண்டு
மாவட்ட வாரியாக ஆசிரியர்களுக்கான பக்கங்கள்
தான் கற்றதை வெளிப்படுத்துவதன் மூலம் கற்றல் வலுப்படுகிறது, மேலும் பலவற்றை கற்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது.குறிப்பாக Audioவாக பதிவு செய்தல் என்ற எளிய தொழில்நுட்பத்தால் பேச்சாற்றல், வாசிப்புத் திறன் மேம்படுகிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சி இது.... |
2024 - 2025 கல்வியாண்டு
மாவட்ட வாரியாக ஆசிரியர்களுக்கான பக்கங்கள்