Students Post Cards [4th Anniversary Program]

மாணவர்கள் மனசு - அஞ்சல் அட்டை 
தங்களின் இணையவழிக் கல்விவானொலியின் அனுபவங்களை எழுதி அனுப்பிய
மாணவர்களின் பட்டியல் தொகுக்கப்பட்டுவருகிறது.
  • கையில் கிடைக்கும் அஞ்சல் அட்டைகள் அடிப்படையில் ஒவ்வொன்றாக தொகுக்கப்பட்டு வருகிறது.
  • விரைவில் முழுமையாக தொகுக்கப்படும்.
  • நவம்பர் 30ஆம் தேதி முழு பட்டியல் இங்கே தொகுக்கப்படும்.
  • நம் இணையவழிக் கல்விவானொலி நான்காம் ஆண்டு நிறைவு / ஐந்தாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு இவர்களுக்கான
    வாழ்த்து மடல் December மாதத்தில் பகிரப்படும்.