District Online KalviRadio @KR Team
2024-2025 Teacher's DashBoard
இணையவழிக் கல்விவானொலி

குரல் பதிவு எனும் எளிய தொழில்நுட்பம் மூலம் வாசித்தல் திறன் & பேச்சாற்றலை மேம்படுத்துவதற்கும், கற்றலை வலுப்படுத்தவதற்குமான வலிமையான செயல்பாடுகள்.
தான் கற்றதை வெளிப்படுத்துவதன் மூலம் கற்றல் வலுப்படுகிறது, மேலும் பலவற்றை கற்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது.குறிப்பாக Audioவாக பதிவு செய்தல் என்ற எளிய தொழில்நுட்பத்தால் பேச்சாற்றல், வாசிப்புத் திறன் மேம்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக, அரசுப் பள்ளி ஆசிரியர்களின்
தன்னார்வக் கூட்டு முயற்சி இது....Reinforcement by Participating
மாணவர்களின் குரல் பதிவு
2024 - 2025 கல்வியாண்டு
மாவட்ட வாரியாக ஆசிரியர்களுக்கான பக்கங்கள்

தங்களின் தகவல்கள் , ID , QR Walpaper ஏதேனும் விடுப்பட்டிருப்பின்.
Telegram-ல் Guide Person Letter ஐ அனுப்பவும்.
Telegram Number 99441 38801 or
 use Telegram Link https://t.me/KRteam_gallery


ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere

ClickHere
இல்லம் தேடிக்கல்வி
தன்னார்வலர்கள்

ClickHere
பெற்றோர்கள்
ClickHere


இவ்வாறு நம் Online KalviRadio சார்பாக
தன்னார்வ செயல்பாடுகளை செய்த மாணவர்களுக்கு சான்றிதழகள் , கேடயங்கள் , பதக்கங்கள் , சிறு பரிசுகள் போன்றவர்களை பலரின் உதவியோடும் , ஒத்துழைப்போடும் பள்ளிகளுக்கே அனுப்பி அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளோம்.  

Student's Wishes Cards [4th Anniversary Program]

 மாணவர்களுக்கான வாழ்த்துமடல் 

தங்களின் இணையவழிக் கல்விவானொலியின் அனுபவங்களை 
மாணவர்கள் மனசு - அஞ்சல் அட்டை
எழுதி அனுப்பிய மாணவர்களின் பட்டியல் & அவர்களுக்கான வாழ்த்துமடல்

கீழே உள்ள வரிசை எண் தான் தங்களின் சான்றிதழ் எண். அதை பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள Drive Link சென்று

தங்களின் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

நன்றி Download Your Certificate PDF - Drive Link HERE
https://drive.google.com/drive/folders/1LungLgtInxflWja-BDwy52__1rfz_9Lf?usp=sharing

Students Post Cards [4th Anniversary Program]

மாணவர்கள் மனசு - அஞ்சல் அட்டை 
தங்களின் இணையவழிக் கல்விவானொலியின் அனுபவங்களை எழுதி அனுப்பிய
மாணவர்களின் பட்டியல் 
  • கையில் கிடைத்த அஞ்சல் அட்டைகள் அடிப்படையில் ஒவ்வொன்றாக தொகுக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.
  • கீழே உள்ள தகவலும் , விவரங்களுமே அந்த மாணவர்களின் வாழ்த்துமடலில் இடம் பெறும். ஆகவே தகவலில் தவறோ பிழையோ இருப்பின் அல்லது  யாருடையதேனும் விடுப்பட்டிருப்பின் 7904163487 Telegramல் தகவல் அளிக்கவும்.
  • நம் இணையவழிக் கல்விவானொலி நான்காம் ஆண்டு நிறைவு / ஐந்தாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு இவர்களுக்கான
    வாழ்த்து மடல் விரைவில் பகிரப்படும்.

FeedBack & Experience from Guide person (4th Anniversary Program)

ஆசிரியர்கள் / ITK தன்னார்வலர்கள்/ பெற்றோர்கள் 
தங்களின் இணையவழிக் கல்விவானொலியின் அனுபவங்களை பற்றி
பேசி அனுப்பியவர்களின் பட்டியல்
நம் இணையவழிக் கல்விவானொலி நான்காம் ஆண்டு நிறைவு / ஐந்தாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு இவர்களுக்கான நன்றி மடல் விரைவில் பகிரப்படும்.

2023 to 2024 April
District Online KalviRadio @KR Team
இணையவழிக் கல்விவானொலி



இவ்வாறு நம் Online KalviRadio சார்பாக
தன்னார்வ செயல்பாடுகளை செய்த மாணவர்களுக்கு சான்றிதழகள் , கேடயங்கள் , பதக்கங்கள் , சிறு பரிசுகள் போன்றவர்களை பலரின் உதவியோடும் , ஒத்துழைப்போடும் பள்ளிகளுக்கே அனுப்பி அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளோம்.